சிறு நண்டு
தியா சூடெலேடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசிடுருக்கா
குடும்பம்:
தீயிடே
பேரினம்:
தியா
இனம்:
தி. சூடெலேடா
இருசொற் பெயரீடு
தியா சூடெலேடா
பேப்ரிசியசு ,1793
வேறு பெயர்கள்  [1]
  • கேன்சர் ரெசிடுயசு கெர்ப்சுடு, 1799
  • தியா பொலிதா லீச், 1815
  • தியா பிளானிவில்லீ ரிசோ, 1822

சிறு நண்டு (Thumbnail crab), தியா சூடெலேடா என்பது தீயிடே குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்காலிகள் சிற்றினம் ஆகும்.[2] இதன் மேலோடு மனித நகத்தினை ஒத்திருக்கிறது. நீண்ட முடிகளின் அடர்த்தியான விளிம்பில் தெளிவாகத் தெரியும்.[3] வெளிர் இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிறம் வரை காணப்படுகின்றது. இது வடகடல், வடகிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் நடுநிலக் கடல் பகுதிகளில் காணப்படுகிறது.[4] இரண்டு புதைபடிவ சிற்றினங்கள் தியா பேரினத்தின் அறியப்பட்டாலும், உயிருடன் உள்ள ஒரே சிற்றினம் இதுவாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2023-07-11. 
  2. "Thumbnail crab - Encyclopedia of Life". eol.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  3. "MarLIN - The Marine Life Information Network - Thumbnail crab (Thia scutellata)". www.marlin.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  4. Cédric d'Udekem d'Acoz (2003). "Thia scutellata (J.C. Fabricius, 1793)". Crustikon. University of Tromsø. Archived from the original on February 19, 2008. பார்க்கப்பட்ட நாள் November 19, 2006.
  5. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. பார்த்த நாள்: 2023-07-11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_நண்டு&oldid=4109700" இலிருந்து மீள்விக்கப்பட்டது