சிற்றினக் கழகம் (சூழலியல்)
சிற்றினக் கழகம் (Guild) என்பது ஒரே இயற்கை மூலத்தைப் பல்வேறு தொடர்புடைய வழிகளில் பயன்படுத்தும் சிற்றினங்களின் கூட்டமைப்பு.[1][2][3] இந்த இயற்கை மூலம் ஒரே சூழல் முடுக்காகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சிற்றினக் கழகத்தை வாழிடம், உணவைப் பெறும் முறை, இடப் பெயர்ச்சி முறை ஆகியவற்றின் அடிப்படையிலும் வரையறுக்கலாம். ஒரு குறிப்பிட்ட கழகத்தில் உள்ள சிற்றினங்கள் தங்களுக்குள் போட்டியிட்டாலும் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கவும் முடியும்.
உதாரணங்கள்
தொகு- மேய்ச்சல் விலங்குகள் - மான்களும் லங்கூர் குரங்குகளும் ஒன்றாக மேயும். புலி போன்ற கொன்றுண்ணிகள் வருவதை லங்கூர்கள் மான்களுக்கு முன்னறிவிக்கும்.
- புல்
- மரங்கள்
- புதர்ச்செடிகள்
- மக்குண்ணிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Simberloff, D; Dayan, T (1991). "The Guild Concept and the Structure of Ecological Communities". Annual Review of Ecology and Systematics 22: 115. doi:10.1146/annurev.es.22.110191.000555.
- ↑ Encyclopaedia Britannica article on guilds
- ↑ Williams, SE; Hero, JM (1998). "Rainforest frogs of the Australian Wet Tropics: guild classification and the ecological similarity of declining species". Proceedings. Biological sciences / the Royal Society 265 (1396): 597–602. doi:10.1098/rspb.1998.0336. பப்மெட்:9881468.