சிலாதர்
ஷிலாதர் என்பவர் நந்தி தேவரினின் தந்தையாவார். இவருக்கு பாவதன் என்ற மற்றொரு மகனும் உண்டு. [1] [2]
ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. [3]
இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து தனக்கு தாயின் வயிற்றில் பிறவா ஒரு குழந்தை வேண்டுமென வரம் வாங்கினார். அதனால் ஷிலாதர் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது நந்தி தேவர் தோன்றினார். [4] ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.
இவற்றையும் காண்
தொகு- சுயாஷா - நந்தியின் மனைவி
- சிவ வழிபாடு
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://www.maalaimalar.com/2012/09/22094409/Srisailam-Temple.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=496 அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் தலபுராணம்
- ↑ http://www.thinakaran.lk/2010/02/12/_art.asp?fn=f1002123&p=1[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மச்ச புராணம் - நந்தி தேவரின் வரலாறு