சிலாமேகவண்ணன்

சிலாமேகவண்ணன் அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி. 614 தொடக்கம் 623 வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் மொக்கல்லானனின் பின்னர் ஆட்சி யேறினான், இவனின் பின் இவனது மகனான மூன்றாம் அக்கபோதி ஆட்சிக்கு வந்தான்.

சிலாமேகவண்ணன்
அனுராதபுர அரசன்
ஆட்சிகிபி 614 - கிபி 623
முன்னிருந்தவர்மூன்றாம் மொக்கல்லானன்
மூன்றாம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

சிலாமேகவண்ணன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மூன்றாம் மொக்கல்லானன்
அநுராதபுர அரசராக
614–623
பின்னர்
மூன்றாம் அக்கபோதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாமேகவண்ணன்&oldid=1723134" இலிருந்து மீள்விக்கப்பட்டது