சிலிக்கான் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சிலிக்கான் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by silicon production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின்படி 2011 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிலிக்கான் உற்பத்தியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.[1]

தரம் நாடு/பகுதி சிலிக்கான் உற்பத்தி
(ஆயிரம் டன்கள்)
 உலகம் 8,000
1 சீனா சீனா 5,400
2 உருசியா உருசியா 670
3 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 350
4 நோர்வே நார்வே 320
5 பிரேசில் பிரேசில் 230
6 பிரான்சு பிரான்சு 140
7 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 130
8 ஐசுலாந்து ஐஸ்லாந்து 75
9 இந்தியா இந்தியா 68
10 வெனிசுவேலா வெனிசுவேலா 62
11 கனடா கனடா 52
பிற உலோக நாடுகள் 400

மேற்கோள்கள்தொகு