சிலேவாதி அணை
மகாராட்டிர அணை
சிலேவாதி அணை (Chilewadi Dam), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் ஜுன்னர் அருகே மாண்ட்வி ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.
சிலேவாதி அணை Chilewadi dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | சிலேவாதி அணை D03145 |
அமைவிடம் | ஜுன்னர் |
திறந்தது | 2000[1] |
உரிமையாளர்(கள்) | மகராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | மாண்ட்வி ஆறு |
உயரம் | 62.56 m (205.2 அடி) |
நீளம் | 440 m (1,440 அடி) |
கொள் அளவு | 36.23 km3 (8.69 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 24,610 km3 (5,900 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 67,410 km2 (26,030 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 62.56 m (205.2 அடி) ஆகும். அணையின் நீளம் 440 m (1,440 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 36.23 km3 (8.69 cu mi). அணையின் மொத்த சேமிப்பு திறன் 27,170.00 km3 (6,518.43 cu mi).[2]
நோக்கம்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Chilewadi D03145". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்