சிலையுஞ்சில்
தாவர இனம்
சிலையுஞ்சில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. polyacantha
|
இருசொற் பெயரீடு | |
Senegalia polyacantha (Willd.) Seigler & Ebinger | |
subspecies | |
| |
வேறு பெயர்கள் [1] | |
சிலையுஞ்சில் (Senegalia polyacantha) என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இவை 25 அடிகள் உயரம் கூட வளரும் தன்மை கொண்டது. இம்மரத்தில் கிளைகள் அதிகம் இருப்பதால் இலத்தீன் மொழியிலிருந்து இதன் பெயர் தருவிக்கப்பட்டுள்ளது.[2] இம்மரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகும். ஆனால் இம்மரம் கரிபியன் கடல் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 ILDIS LegumeWeb(ILDIS)
- ↑ "PlantzAfrica". Archived from the original on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.