சில்லி சிக்கன்
சில்லி சிக்கன் (Chilli Chicken) என்பது மிகவும் புகழ்பெற்ற இந்தோ-சீன கோழிக் கறி உணவு வகை ஆகும்[1]. இந்தியாவில் இந்த கோழிக் கறி உணவானது பொறித்து உலா்ந்த நிலையிலும் தயாரிக்கப்படுகிறது[2]. இதில் எலும்புகள் அற்ற கோழிக் கறி பயன்படுத்தப்படும். சிலா் எலும்புகளுடன் உள்ள கோழிக் கறியை பயன்படுத்த பரிந்துரைப்பர்.[3]
Chilli Chicken | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | இந்திய சீன உணவு வகைகளின் ஒன்றாக இந்திய நகரங்களில் |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | கோழிக் கறி, இஞ்சி மற்றும் பூச்ண்டு விழுது, எலுமிச்சை சாறு |
வகைகள்
தொகு- பச்சை சில்லி சிக்கன்
- தாங்ரே சில்லி சிக்கன்
- சைனீஸ் சில்லி சிக்கன்
- பெங்கால் சில்லி சிக்கன்
சான்றுகள்
தொகு- ↑ "Chilli Chicken". Khana Khazana. Retrieved 17 April 2012.
- ↑ "Live to eat". http://blog.sigsiv.com பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம். Retrieved 17 April 2012. External link in |publisher= (help)
- ↑ "Chilli Chicken". http://www.mariasmenu.com/. Retrieved 17 April 2012. External link in |publisher= (help)