சிவகிரி சமீன்
சிவகிரி சமீன் (Sivagiri estate) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஒரு சமீந்தார் பகுதியாகும். இது 125 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதன் தலைநகரம் சிவகிரி நகரமாகும்.[சான்று தேவை]
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற நிலையில் சுவிஸ் வங்கிக் கணக்கில் சமீன் குடும்பத்தினரின் பெரும்பாலான சொத்துக்கள் இடமாற்றம் செய்யப்பட்டன என்று சமீனின் ஒரு வாரிசு 2012 சூலை மாதம் தெரிவித்தார்.[1]