சிவகுமார் ராய்

சிவகுமார் ராய் ஒரு நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர்.கவிஞர். அரசியல்வாதி. இவர் சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இந்த விருதை தனது கதைகள், கஹாரேய்க்காக 1978ஆம் ஆண்டு பெற்றார்

பொருளடக்கம்தொகு

   1. வாழ்க்கை வரலாறு
   2. இலக்கியம்
   3.இலக்கிய வேலைகள்
   4. குறிப்புகள்

வாழ்க்கை வரலாறுதொகு

   சிவகுமார் ராய் 26 ஏப்ரல் 1919 ஆண்டு சிக்கிமில் உள்ள ரொனொக்கில் பிறந்தார். அவரது தந்தை தோஜ்பீர் ராய். சிவகுமார் ராய் தனது கல்வியை புஷ்பராணி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி டார்ஜிலிங் அரசாங்க பள்ளியில் முடித்தார். பின்னர் அவர் கல்லூரியில் இருந்து,1942 ஆம் ஆண்டு செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். இந்த நேரத்தில் அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். 1948ஆம் ஆண்டு ஜொர்புங்கலா எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 -இல் தொழிலாளர் அமைச்சராக இருந்தார். இவர் 22 ஜூலை 1995 இல் இறந்தார்.

இலக்கியம்தொகு

  1930 களில் கல்லூரியில் இவர் எழுத்துத் திறமையைத் தொடங்கினார். முதலில் பன்சாரி என்ற தலைப்பில் ஒரு இளைஞர் இதழை தொடங்கினார். 1956 ஆம் ஆண்டு அவரது கதையின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டது. 1969 இல் ரத்னஷரி என்ற கெளரவ விருதை வென்றது. இவரது சிறுகதைகளில் தொகுப்பு 1978 ல் சாகித்திய அகாடமி விருதை வென்றது.

இலக்கிய படைப்புகள்தொகு

  தாஃபி சரி (1954)
  தக் பங்லா(1957)
  கஹரேய் (1976)
  எல்லைப்புறம் (1956)
  யாத்ரா (1956)
  பரா டின்னர் (1978)
  சிவகுமார் ரா கா காத் கதா (1994)

குறிப்புகள்:

1. 'சாஹித்திய அகாடமி விருதுகள்" நேபாளி புத்தகங்கள்
2. ஆசிரியர்கள் "மேரிமார்ட்டின் புக்ஸெல்லரஸ்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகுமார்_ராய்&oldid=2376440" இருந்து மீள்விக்கப்பட்டது