சிவசங்கர் மேனன்
சிவசங்கர் மேனன் (Shivshankar Menon, பிறப்பு: சூலை 5, 1949) இந்திய தூதரும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தவரும் ஆவார். இதற்கு முன்பு அவர், பாக்கிஸ்தான் மற்றும் சீனாவிற்கான இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.
சிவசங்கர் மேனன் | |
---|---|
4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் 17 ஜனவரி 2010 – 28 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | எம். கே. நாராயணா |
பின்னவர் | அஜித்குமார் தோவல் |
இந்திய வெளியுறவுச் செயலர் | |
பதவியில் 1 அக்டோபர் 2006 – 31 சூலை 2009 | |
முன்னையவர் | சியாம் சரன் |
பின்னவர் | நிருபமா ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சூலை 1949 ஒட்டாப்பலம், கேரளம், இந்தியா) |
வாழிடம்(s) | புதுதில்லி, இந்தியா |
வேலை | தூதுவர், அரசு அதிகாரி |