சிவசமுத்திரம் அருவி
சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.
சிவசமுத்திரம் அருவி | |
---|---|
சிவசமுத்திரம் அருவி | |
அமைவிடம் | மண்டியா மாவட்டம், கர்நாடகம் |
ஆள்கூறு | 12°17′38″N 77°10′05″E / 12.294°N 77.168°E |
வகை | கூறுகளாகப் பிரிந்த வகை |
மொத்த உயரம் | 98 மீட்டர்கள் (322 அடி) |
நீர்வழி | காவிரி |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 934 cubic metres/s (33,000 cubic ft/s) |
மேற்கோள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shivanasamudram