சிவபெருமானின் அவதாரங்கள்

சைவ சமயக் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை சிவ அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும்,[1] சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது.

சிவ அவதாரங்கள்தொகு

 1. ஸ்வேதா
 2. சுதாரா
 3. மதனன்
 4. சுஹோத்திரன்
 5. கங்கணன்
 6. லோகாக்ஷி
 7. ஜெய் கிஷ்ஹவ்யன்
 8. தாதிவாகன்
 9. ரிஷபன்
 10. பிருகு
 11. உக்கிரன்
 12. அத்திரி
 13. கவுதமன்
 14. வேதசீர்ஷன்
 15. கோகர்ணன்
 16. ஷிகந்தகன்
 17. ஜடமாலி
 18. அட்டஹாசன்
 19. தாருகன்
 20. லங்காலி
 21. மகாயாமன்
 22. முனி
 23. ஷுலி
 24. பிண்ட முனீச்வரன்
 25. ஸஹிஷ்ணு
 26. ஸோமசர்மா
 27. நகுலீஸ்வரன்.

கருவி நூல்தொகு

மகாபுராணங்கலில் ஒன்றான கூர்ம புராணம்

இவற்றையும் காண்கதொகு


மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

 1. தோன்றாப் பெருமையனே - சிவபுராணம்

வெளி இணைப்புகள்தொகு