சிவபெருமானின் பெயர் பட்டியல்

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் திருப்பெயர்களும், அவற்றின் பொருளும் இக்கட்டுரையில் பட்டியல் இடப்பட்டுள்ளன.

  1. அக்னிபுரீஸ்வரர்
  2. அக்னீஸ்வரர்
  3. அகஸ்தீஸ்வரர்
  4. அசலேஸ்வரர்
  5. அண்ணாமலையார்
  6. அதுல்யநாதேஸ்வரர்
  7. அபிமுக்தீஸ்வரர்
  8. அபிராமேஸ்வரர்
  9. அமிர்தகடேஸ்வரர்
  10. அயவந்தீஸ்வரர்
  11. அர்த்தநாரீஸ்வரர்
  12. அரசலீஸ்வரர்
  13. அருணஜடேசுவரர்
  14. அவிநாசியப்பர்
  15. ஆட்சீஸ்வரர்
  16. ஆத்மநாதேஸ்வரர்
  17. ஆதிமூலேஸ்வரர்
  18. ஆதிரத்தினேஸ்வரர்
  19. ஆபத்சகாயேஸ்வரர்
  20. ஆம்ரவனேஸ்வரர்
  21. ஆரண்யேஸ்வரர்
  22. ஆலந்துறையார்
  23. உச்சிநாதர்
  24. உச்சிரவனேஸ்வரர்
  25. உத்தவேதீஸ்வரர்
  26. உத்திராபசுபதீஸ்வரர்
  27. உத்வாகநாதர்
  28. உமாமகேஸ்வரர்
  29. உஜ்ஜீவநாதர்
  30. ஊன்றீஸ்வரர்
  31. எழுத்தறிநாதர்
  32. எறும்பீஸ்வரர்
  33. ஏகாம்பரநாதர்
  34. ஏடகநாதர்
  35. ஐயாறப்பன்
  36. ஐராவதீஸ்வரர்
  37. ஐராவதேஸ்வரர்
  38. ஓணகாந்தேஸ்வரர்
  39. கச்சபேஸ்வரர்
  40. கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
  41. கடம்பவனேஸ்வரர்
  42. கடைமுடிநாதர்
  43. கண்ணாயிரநாதர்
  44. கண்ணாயிரமுடையார்
  45. கபாலீஸ்வரர்
  46. கரவீரநாதர்
  47. கரைபுரநாதர்
  48. கல்யாணபசுபதீஸ்வரர்
  49. கல்யாண சுந்தரேஸ்வரர்
  50. கல்யாண விகிர்தீஸ்வரர்
  51. கற்கடேஸ்வரர்
  52. கற்பகநாதர்
  53. காசி விஸ்வநாதர்
  54. காயாரோகணேஸ்வரர்
  55. காரணீஸ்வரர்
  56. காளத்தியப்பர்
  57. கிருபாபுரீஸ்வரர்
  58. குந்தளேஸ்வரர்
  59. கும்பேஸ்வரர்
  60. குற்றம் பொறுத்த நாதர்
  61. குற்றாலநாதர்
  62. கேடிலியப்பர்
  63. கைச்சின்னேஸ்வரர்
  64. கொடுங்குன்றநாதர்
  65. கொழுந்தீஸ்வரர்
  66. கோகிலேஸ்வரர்
  67. கோடிக்குழகர்
  68. கோடீஸ்வரர்
  69. கோணேஸ்வரர்
  70. கோமுக்தீஸ்வரர்
  71. சக்கரவாகேஸ்வரர்
  72. சகலபுவனேஸ்வரர்
  73. சங்கமேஸ்வரர்
  74. சங்காரண்யேஸ்வரர்
  75. சட்டைநாதர்
  76. சத்தியகிரீஸ்வரர்
  77. சத்தியவாகீஸ்வரர்
  78. சத்யநாதர்
  79. சதுரங்க வல்லபநாதர்
  80. சந்திரமவுலீஸ்வரர்
  81. சப்தபுரீஸ்வரர்
  82. சவுந்தர்யேஸ்வரர்
  83. சவுந்தரேஸ்வர்
  84. சற்குணநாதர்
  85. சற்குணலிங்கேஸ்வரர்
  86. சற்குணேஸ்வரர்
  87. சுகவனேஸ்வரர்
  88. சோமேஸ்வரர்
  89. சொக்கநாதர்
  90. பட்டீஸ்வர்
  91. பரமேஷ்வர்
  92. தண்டீஸ்வரர்

இவற்றையும் காணவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு