சிவனின் தமிழ்ப் பெயர்கள்

சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.

எண். தமிழ் வடமொழி
1. அடியார்க்கு நல்லான் பக்தவத்சலன்
2. அம்மையப்பன் சாம்பசிவன்
3. உடையான் ஈசுவரன்
4. உலகுடையான் சகதீசுவரன்
5. ஒருமாவன் ஏகாம்பரன்
6. கேடிலி அட்சயன்
7. சொக்கன் சுந்தரன்
8. தாயுமானவன் மாத்ருபூதம்
9. தான்தோன்றி சுயம்பு
10. தூக்கிய திருவடியன் கொஞ்சிதபாதன்
11. பரமகுரு, தென்முகநம்பி, ஆலமரச்செல்வன் தட்சிணாமூர்த்தி
12. புற்றிடங்கொண்டான் வான்மீக நாதன்
13. நடனசிவம் நடராசன்
14. பெருந்தேவன் மகாதேவன்
15. பெருவுடையான் பிரகதீசுவரன்
16. மாதொருபாகன் அர்த்தநாரி
17. மணவழகன் கல்யாணசுந்தரன்
18. வழித்துணையான் மார்க்க சகாயன்
19. அண்ணாமலையான் அருணாசலேசுவரன்
20. பிறைசூடன் சந்திரசேகரன்

ஆயிரம் தமிழ்ப் பெயர்கள்

தொகு

சிவபெருமானுடைய ஆயிரம் தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கீழே.[1]

  1. அடைக்கலம் காத்தான்
  2. அடைவார்க்கமுதன்
  3. அடைவோர்க்கினியன்
  4. அடல்விடைப்பாகன்
  5. அடல்விடையான்
  6. அடங்கக்கொள்வான்
  7. அடர்ச்சடையன்
  8. அதலாடையன்
  9. அதிர்துடியன்
  10. அதிருங்கழலோன்
  11. அடியார்க்கினியான்
  12. அடியார்க்குநல்லான்
  13. அகண்டன்
  14. அகிலங்கடந்தான்
  15. அகிலம் + உலகம்
  16. அகிலேசு + அகிலன்
  17. அளவிலான்
  18. அளவிலி
  19. அளியான்
  20. அமைவு
  21. அமலன்
  22. அமரர்கோ
  23. அமரர்கோன்
  24. அம்பலக்கூத்தன்
  25. அம்பலத்தீசன்
  26. அம்பலவான்
  27. அம்பலவாணன்
  28. அம்மை
  29. அம்மான்
  30. அமுதன்
  31. அமுதீவள்ளல்
  32. அனகன்
  33. அனலாடி
  34. அனலேந்தி
  35. அனலுருவன்
  36. அனல்விழியன்
  37. அணங்கன்
  38. அணங்குறைபங்கன்
  39. அனற்சடையன்
  40. அனற்கையன்
  41. அனற்றூண்
  42. அனாதி
  43. அன்பன்
  44. அன்பர்க்கன்பன்
  45. அன்புடையான்
  46. அன்புசிவம்
  47. அண்டமூர்த்தி
  48. அண்டன்
  49. அண்டவாணன்
  50. அந்தமில்லாரியன்
  51. அந்திவண்ணன்
  52. அனேகன்/அநேகன்
  53. அங்கணன்
  54. அணியன்
  55. அண்ணா
  56. அன்னை
  57. அண்ணாமலை
  58. அன்னம்காணான்
  59. அண்ணல்
  60. அந்தமில்லான்
  61. அந்தமில்லி
  62. அந்தணன்
  63. அந்திரன்
  64. அணு
  65. அஞ்சடையன்
  66. அஞ்சாடியப்பன்
  67. அஞ்சைக்களத்தப்பன்
  68. அஞ்சையப்பன்
  69. அஞ்செழுத்தன்
  70. அஞ்செழுத்து
  71. அப்பனார்
  72. அறையணியப்பன்
  73. அறக்கண்
  74. அறக்கொடியோன்
  75. அரன்
  76. அறநெறி
  77. அரசு
  78. அரத்துறைநாதன்
  79. அரவசைத்தான்
  80. அரவாடி
  81. ஆராவமுதன்
  82. அறவன்
  83. அரவணியன்
  84. அரவஞ்சூடி
  85. அரவரையன்
  86. அரவார்செவியன்
  87. அரவத்தோள்வளையன்
  88. அறவாழிஅந்தணன்
  89. அரவேந்தி
  90. அறவிடையான்
  91. அர்ச்சிதன்
  92. அரிக்குமரியான்
  93. அரிவைபங்கன்
  94. அறிவன்
  95. அறிவு
  96. அறிவுக்கரியோன்
  97. அரியஅரியோன்
  98. அறியஅரியோன்
  99. அரியான்
  100. அரியசிவம்
  101. அரியவர்
  102. அரியயற்க்கரியன்
  103. அரியோருகூறன்
  104. அற்புதக்கூத்தன்
  105. அற்புதன்
  106. அரு
  107. அருள்
  108. அருளாளன்
  109. அருளண்ணல்
  110. அருள்சோதி
  111. அருளிறை
  112. அருள்வள்ளல்
  113. அருள்வள்ளல்நாதன்
  114. அருள்வல்லான்
  115. அறுமலருறைவான்
  116. அருமணி
  117. அரும்பொருள்
  118. அருண்மலை
  119. அருந்துணை
  120. அருட்கூத்தன்
  121. அருட்செல்வன்
  122. அருட்சுடர்
  123. அருத்தன்
  124. அருட்பெருஞ்சோதி
  125. அருட்பிழம்பு
  126. அருவன்
  127. அருவுருவன்
  128. அதிசயன்
  129. அத்தன்
  130. அதிகுணன்
  131. அட்டமூர்த்தி
  132. அவனிமுழுதுடையான்
  133. அவிநாசி
  134. அவிநாசியப்பன்
  135. அவிர்ச்சடையன்
  136. அயவந்திநாதன்
  137. அயிற்சூலன்
  138. ஆயிழையன்பன்
  139. அழகுகாதலன்
  140. அழகன்
  141. அழல்வண்ணன்
  142. அழலார்ச்சடையன்
  143. அழல்மேனி
  144. அழற்கண்ணன்
  145. அழற்குறி
  1. ஆவுடையப்பன்
  2. ஆடலரசன்
  3. ஆடலழகன்
  4. அடலேற்றன்
  5. ஆடல்வல்லான்
  6. ஆடற்கோ
  7. ஆதி
  8. ஆதிபகவன்
  9. ஆதிபுராணன்
  10. ஆதிரையன்
  11. ஆதியண்ணல்
  12. அடிகள்
  13. ஆடும்நாதன்
  14. ஆகமபோதன்
  15. ஆகமமானோன்
  16. ஆகமநாதன்
  17. ஆலகண்டன்
  18. ஆலாலமுண்டான்
  19. ஆலமரச்செல்வன்
  20. ஆலமர்தேன்
  21. ஆலமர்பிரான்
  22. ஆலமிடற்றான்
  23. ஆலமுண்டான்
  24. ஆலன்
  25. ஆலநீழலான்
  26. ஆலந்துறைநாதன்
  27. அளப்பரியான்
  28. ஆலறமுறைத்தோன்
  29. ஆலவாய்ஆதி
  30. ஆலவாயண்ணல்
  31. ஆலவில்பெம்மான்
  32. ஆல்நிழற்கடவுள்
  33. ஆல்நிழற்குரவன்
  34. ஆலுறைஆதி
  35. ஆமையணிந்தன்
  36. ஆமையாரன்
  37. ஆமையோட்டினன்
  38. ஆனையார்
  39. ஆனையுரியன்
  40. ஆனந்தக்கூத்தன்
  41. ஆனந்தன்
  42. ஆனாய்
  43. ஆண்டகை
  44. ஆண்டான்
  45. ஆண்டவன்
  46. ஆணிப் பொன்
  47. ஆராஅமுது
  48. ஆறாதாரநிலயன்
  49. ஆரணன்
  50. ஆறணிவோன்
  51. ஆரரவன்
  52. ஆர்சடையன்
  53. ஆறேறுச்சடையன்
  54. ஆறேறுச்சென்னியன்
  55. ஆரழகன்
  56. ஆரியன்
  57. ஆத்தன்
  58. ஆரூரன்
  59. ஆறூர்ச்சடையன்
  60. ஆறூர்முடியன்
  61. ஆர்வன்
  62. ஆதிமூர்த்தி
  63. ஆதிநாதன்
  64. ஆதிபிரான்
  65. ஆத்திச்சூடி
  66. ஆட்கொண்டான்
  67. ஆட்டுகப்பான்
  68. அழிவிலான்
  69. ஆழிசெய்தோன்
  70. ஆழி ஈந்தான்
  71. ஆழிவள்ளல்
  72. ஆழியான்
  73. ஆழியர்
  74. ஆழியருள்ந்தான்
  1. இடபமூர்வான்
  2. இடைமருதன்
  3. இடையாற்றீசன்
  4. இடத்துமையான்
  5. இலக்கணன்
  6. இளமதிசூடி
  7. இளம்பிறையன்
  8. இலங்குமழுவன்
  9. இலங்கேசுவரன்
  10. இல்லான்
  11. இமையாள்கோன்
  12. இமையவர்கோன்
  13. இணையிலி
  14. இனமணி
  15. இன்பன்
  16. இன்பநீங்கான்
  17. இந்துசேகரன்
  18. இந்துவாழ்சடையன்
  19. இனியன்
  20. இனியான்
  21. இனியசிவம்
  22. இறை
  23. இறைவன்
  24. இறையான்
  25. இறையனார்
  26. இராமநாதன்
  27. இறப்பிலி
  28. இராசசிங்கம்
  29. இரவாடி
  30. இரவிவிழியன்
  31. இருவரேத்துரு
  32. இருவர்தேட்டினன்
  33. இசைபாடி
  34. இட்டன்
  35. இயல்பழகன்
  36. இயமானன்
  1. ஈசன்
  2. ஈடிலி
  3. ஈரோட்டினன்
  4. ஈசன்
  5. ஈறிலான்
  1. உச்சிநாதர்
  2. உடையான்
  3. உடையிலாவுடையன்
  4. உடுக்கையொலியன்
  5. உலகநாதன்
  6. உலகீன்றான்
  7. உலகமூர்த்தி
  8. உள்ளங்கவர்கள்வன்
  9. உமைஅண்ணல்
  10. உமைகாதலன்
  11. உமைகந்தனுடனார்
  12. உமைகேள்வன்
  13. உமைகோன்
  14. உமைகூறன்
  15. உமைக்குநாதன்
  16. உமைபாங்கன்
  17. உமைவிருப்பன்
  18. உமையாகன்
  19. உமையாள்பங்கன்
  20. உமையோடுறைவான்
  21. உமையொருபாகன்
  22. உமாபதி
  23. உறவன்
  24. உறவிலி
  25. உருதருவான்
  26. உருத்திரலோகன்
  27. உருத்திரமூர்த்தி
  28. உருத்திரன்
  29. உருவிலான்
  30. உருவொடுபெயரீவள்ளல்
  31. உத்தமன்
  32. உற்றான்
  33. உவமநில்லி
  34. உய்யக்கொள்வான்
  35. உய்யக்கொண்டான்
  36. உழையீருரியன்
  37. உழுவையுரியன்
  1. ஊனமிலி
  2. ஊழிமுதல்வன்
  1. எடுத்தபாதம்
  2. எளியசிவம்
  3. எல்லையிலாதான்
  4. எல்லாமுணர்ந்தோன்
  5. எல்லோர்க்குமீசன்
  6. எம்பெருமான்
  7. எண்குணன்
  8. எண்மலர்சூடி
  9. எண்ணத்துனையிறை
  10. எந்நாட்டவர்க்குமிறை
  11. எண்ணுறைவன்
  12. என்னுயிர்
  13. என்றுமெழிலான்
  14. எந்தை
  15. எந்தாய்
  16. எண் தோளர்
  17. எண்டோளன்
  18. எண்டோளவன்
  19. எண்டோளொருவன்
  20. எரிபோல்மேனி
  21. எரியாடி
  22. எரியேந்தி
  23. எருதேறி
  24. எருதூர்வான்
  25. எரும்பீசன்
  26. எயிலட்டான்
  27. எயில்மூன்றெரித்தான்
  28. எழுகதிமேனி
  29. எழுத்தறிநாதன்
  1. ஏடகநாதன்
  2. ஏகப்பன்
  3. ஏகநாதன்
  4. ஏமன்
  5. ஏகம்பன்
  6. ஏகபாதர்
  7. ஏனக்கொம்பன்
  8. ஏனங்காணான்
  9. ஏனத்தெயிறான்
  10. ஏனவெண்மருப்பன்
  11. ஏறமர்கொடியன்
  12. ஏறெறி
  13. ஏற்றன்
  14. ஏறுடைஈசன்
  15. ஏறுடையான்
  16. ஏறூர்கொடியோன்
  17. ஏறுயர்த்தான்
  18. ஏழைபாகத்தான்
  19. ஏழுலகாளி
  1. ஐம்முகன்
  2. ஐந்தாடி
  3. ஐந்துகந்தான்
  4. ஐந்நிறத்தண்ணல்
  5. ஐந்தலையரவன்
  6. ஐந்தொழிலோன்
  7. ஐவண்ணன்
  8. ஐயமேற்பான்
  9. ஐயன்
  10. ஐயர்
  11. ஐயாறணிந்தான்
  12. ஐயாற்றண்ணல்
  13. ஐயாற்றரசு
  1. தாண்டவன்
  2. தாணு
  3. தேவதேவன்
  4. தேவன்
  5. தேனுபுரீசுவரர்
  1. பாகம்பெண்ணன்
  2. பாகம்பெண்கொண்டோன்
  3. பூதப்படையன்
  4. பூதவணிநாதன்
  5. புவன்
  6. புவனங்கடந்தொளி
  1. யானையுரியன்
  2. யாழ்மூரிநாதன்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.shaivam.org/snmstham.htm The Thousands Named (Tamil Names of Lord siva) shaivam.org

வெளி இணைப்புகள்

தொகு
  • தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.