சிவையின் தமிழ் பெயர்கள்

சிவையின் (சக்தி / அம்மன்) தமிழ்ப்பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு:

எண் தமிழ் வடமொழி
1. அம்மை அம்பா
2. அழகம்மை சுந்தராம்பா
3. இடவி வாமி
4. உலகம்மை ஜகதாம்பா
5. உலகமுழுதுமுடையாள் அகிலாண்டேஸ்வரி
6. கயல் கண்ணி, கயல் விழி மீனாக்ஷி
7. காமக்கண்ணி, அன்புவிழியாள் காமாக்ஷி
8. தடங்கண்ணி விசாலாக்ஷி
9. நீலம்மை நீலாம்பா
10. மலைமகள் பார்வதி
11. வடிவுடையம்மன் காந்திமதி
12. உண்ணாமுலையம்மன் அபிதகுஜலாம்பாள்

மேலும் காண்கதொகு

மூலம்தொகு

தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.