அம்மனின் பெயர்களின் பட்டியல்

கீழே அம்மன் என்று அறியப்படும் ஆதிசக்தியின் பெயர் பட்டியல்.

 1. அகிலாண்டேஸ்வரி
 2. அஞ்சலி
 3. அட்சர சுந்தரி
 4. அந்தரி
 5. அம்பாள்
 6. இந்திராட்சி
 7. உலகநாயகி
 8. க்ஷமா தேவி
 9. கருணாகடாட்சி
 10. காமாட்சி
 11. காலபைரவி
 12. சங்கரி
 13. சத்திய சொரூபி
 14. சம்பூர்ணதேவி
 15. சயார்தா தேவி
 16. சர்வபரிபூரணி
 17. சரஸ்வதி தேவி
 18. சற்குணவதி
 19. சாமுண்டா தேவி
 20. சுதந்தரி
 21. சுந்தராம்பாள்
 22. சுந்தரி
 23. செல்வி
 24. சௌந்தரி
 25. ஞானரூபா தேவி
 26. டங்கஹஸ்தா தேவி
 27. டங்காரிணி தேவி
 28. டங்காரிணீ தேவி
 29. டாமரி தேவி
 30. டார்ணா தேவி
 31. ணார்ணீ தேவி
 32. தத்யா தேவி
 33. தமஸ்யா தேவி
 34. தயாபதி
 35. தாக்ஷாயணி தேவி
 36. திரு தேவி
 37. துர்க்கை
 38. நார்யா தேவி
 39. நித்திய கல்யாணி
 40. நிர்மல குணாகரி
 41. நீலாயதாட்சி
 42. பகவதி
 43. பங்கஜாட்சி
 44. பட்காரிணி தேவி
 45. பத்மாட்சி
 46. பத்ரகாளி தேவி
 47. பந்தமோகினி தேவி
 48. பந்தினி தேவி
 49. பவானி
 50. பார்வதி தேவி
 51. [[புராதனி]]
 52. பூபாலி
 53. பைரவி
 54. பொன்னொயாள்
 55. மகாதுர்க்கை
 56. மகாபைரவி
 57. மகாமாயா தேவி
 58. மகேஸ்வரி
 59. மஞ்சுலாதேவி
 60. மரகத சொரூபி
 61. மனோன்மணி
 62. மாரி
 63. மீனாட்சி
 64. யக்ஷஸ்வினி தேவி
 65. ரக்தா தேவி
 66. ரூபிணி
 67. லம்போஷ்டி தேவி
 68. வசந்தி
 69. வரதா தேவி
 70. வனதுர்க்கை
 71. வனஜாட்சி
 72. விசாலாட்சி
 73. வேப்பிலைக்காரி
 74. ஜகதாம்பாள்
 75. ஜங்காரிணி தேவி
 76. ஜயா தேவி
 77. ஜலசாட்சி
 78. ஷண்டா தேவி
 79. ஸ்தாண்வீ தேவி
 80. ஹம்ஸவதி தேவி
 81. அக்ஷரா தேவி
 82. அம்பிகா தேவி
 83. அமிர்தா தேவி
 84. ஆகர்ஷணீ தேவி
 85. இந்திராணி தேவி
 86. ஈஷிணி தேவி
 87. உமா தேவி
 88. ஊர்த்வகேஷி தேவி
 89. ஏகபாத தேவி
 90. ஐஷ்வர்யாத்மிகா தேவி
 91. ஓம்கார தேவி
 92. ஔஷதா தேவி
 93. கண்டாக்ர்ஷிணி தேவி
 94. கண்டிதா தேவி
 95. காயத்ரி தேவி
 96. காராத்ரி தேவி
 97. ருத்திதாயீ தேவி
 98. ரூகார தேவி
 99. லுகார தேவி
 100. லூகார தேவி
 101. துர்கா மாரி