சிவப்பள்ளி கைலாசநாதர் கோயில்
சிவப்பள்ளி கைலாசநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருச்செம்பள்ளி என்று தற்போது வழங்கப்படுகின்ற சிவப்பள், செம்பொன்னார் கோயிலின் ஒரு பகுதியாகும்.
இறைவன்,இறைவி
தொகுஇறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி பார்வதி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுகோயில் முழுவதும் அழிந்துவிட அங்கிருந்த கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவரர் ஆகிய சிற்பங்களை இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மகா மண்டபத்தில் அமைத்துள்ளனர். மகா மண்டபத்தில் கைலாச நாதரும், அருகில் வீரபத்திரரும், மறுபுறம் பார்வதியும் உள்ளனர். [1]