சிவப்பிரகாச வெண்பா

சிவப்பிரகாச வெண்பா என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.

இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்; சொரூபானந்தரின் ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த நூல் சிவப்பிரகாச சுவாமிகளைப் போற்றி எழுதப்பட்டது.

தத்துவராயர் முதன்முதலில் எழுதிய நூல் எனக் கருதப்படுகிறது. இதில் 43 வெண்பாக்கள் உள்ளன.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பிரகாச_வெண்பா&oldid=1240984" இலிருந்து மீள்விக்கப்பட்டது