சிவப்புக் கல்மீன்
சிவப்புக் கல்மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கீளி வடிவி
|
குடும்பம்: | நெமிப்டெரிடே
|
பேரினம்: | Parascolopsis
|
இருசொற் பெயரீடு | |
P. capitinis |
சிவப்புக் கல்மீன் (Parascolopsis capitinis) என்பது பொய் மடவாய் மீன்கள் குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது.[1] இவை பெரிய தலையுடன் சிவப்பு நிற உடலில் தோற்றமளிக்கும்.