சிவப்பு தாடி (திரைப்படம்)

அகிரா குரோசாவா இயக்கிய 1965 ஆம் ஆண்டு திரைப்படம்

சிவப்பு தாடி, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். ஒரு நகர மருத்துவருக்கும் அவரிடம் இருக்கும் பயிலுனருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி விவரிக்கும் திரைக்கதை ஆகும். சமூக அநீதி, அதனால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது. இப்படம் 1965 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றதாகும்.

சிவப்பு தாடி
இயக்கம்அகிரா குரோசாவா
கதைஅகிரா குரோசாவா
படத்தொகுப்புஅகிரா குரோசாவா
கலையகம்டோஹோ கலையகம்
விநியோகம்டோஹோ (ஜப்பான்)
வெளியீடுஏப்ரல் 3, 1965 (1965-04-03)
ஓட்டம்185 நிமிடங்கள்
நாடுஜப்பான்  சப்பான்
மொழிஜப்பானிய மொழி

கதை சுருக்கம் தொகு

படத்தின் நாயகன் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இளம் மருத்துவர். அவர் மிகுந்த சினங்கொண்ட ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு இளம் பயிலுனர் மருத்துவம் கற்கிறார்.

மேற்கோள்கள் தொகு