சிவப்பு நிறமி 178

சிவப்பு நிறமி 178 (Pigment Red 178) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C48H26N6O4 ஆகும். பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலியுடன் 4-அமினோ அசோபென்சீன் சேர்த்து சிவப்பு நிறமி 178 வருவிக்கப்பட்டாலும் இதை பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள்[1][2]

சிவப்பு நிறமி 178
இனங்காட்டிகள்
3049-71-6
பண்புகள்
C48H26N6O4
வாய்ப்பாட்டு எடை 750.76
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
  2. Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch16 pp. 261-274.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நிறமி_178&oldid=2169503" இலிருந்து மீள்விக்கப்பட்டது