சிவப்பு நிறமி 179

சிவப்பு நிறமி 179 (Pigment Red 179) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C26H14N2O4 ஆகும். பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலியுடன், மெத்திலமீன் சேர்த்து சிவப்பு நிறமி 179 வருவிக்கப்பட்டாலும் இதை அமைப்பு ரீதியில் பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள்.[1][2]

சிவப்பு நிறமி 179
இனங்காட்டிகள்
5521-31-3
பண்புகள்
C26H14N2O4
வாய்ப்பாட்டு எடை 418.40
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
  2. Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch16 pp. 261-274.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நிறமி_179&oldid=2169504" இலிருந்து மீள்விக்கப்பட்டது