சிவப்பு மேர்க்குரி
சிவப்பு மேர்க்குரி (Red Mercury) என்பது, மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஆசுத்திரிய செய்தித்தாள் அஞ்சல்தலை ஆகும். இது செய்தித்தாள்களை ஆசுத்திரியா, இலம்பார்டி-வெனீசியா ஆகிய பகுதிகளில் அஞ்சலில் அனுப்புவதற்காக வெளியிடப்பட்டது.[1]
சிவப்பு மேர்க்குரி | |
---|---|
உற்பத்தியான நாடு | ஆசுத்திரியா |
உற்பத்தியான தேதி | 1856 |
எப்படி அருமை | குறைவாகவே உள்ளன |
இருப்பு எண்ணிக்கை | தெரியவில்லை |
முகப் பெறுமானம் | 6kr - 30 centesimi |
மதிப்பீடு | ஐ.அ. $40,000 |
வரலாறு
தொகுஆசுத்திரியாவின் செய்தித்தாள் அஞ்சல்தலைகள் முதன்முதலாக 1851ல் வெளியாகின. இவ்வஞ்சல்தலைகளில் உரோம தூதுக் கடவுளான மேர்க்குரியின் படம் இடம்பெற்றிருந்தது. இதில் பெறுமதி அச்சிடப்படவில்லை. ஆனால், இதன் நிறம் அதன் பெறுமதியைக் குறித்தது. நீலநிறம் ஒரு செய்தித்தாளுக்கான கட்டணமான 6/10 கிரெயுசெரையும், மஞ்சள் 10 செய்தித்தாள்களுக்கான கட்டணமான 6 கிரெயுசெரையும், இளஞ்சிவப்பு 50 செய்தித்தாள்களுக்கான அஞ்சல் கட்டணமான 30 கிரெயுசெரையும் குறித்தது. கூடுதல் கட்டணங்கள் முத்திரையிடப்பட்ட செய்தித்தாள் கட்டுகளுக்கான சுற்றுத்தாள்கள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.[2]
சான்றுகளும் மூலங்களும்
தொகு- சான்றுகள்
- ↑ Österreich 1850-1918, Spezialkatalog und Handbuch, von Dr. Ulrich FERCHENBAUER, Wien 1981, p.107
- ↑ L.N. Williams (1993). Encyclopedia of Rare and Famous Stamps, Volume 1. The Stories. Geneva: David Feldman SA. pp. 1, 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89192-435-3. Archived from the original on 2014-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-09-08.
- மூலங்கள்
- Philatelic Gems 1 (Linn's, 1989)