சிவம் சவுத்ரி

சிவம் சவுத்ரி (பிறப்பு 4 ஆகஸ்ட் 1997) உத்தரபிரதேசத அணிக்காக விளையாடும் ஓர் இந்திய முதல் தர துடுப்பாட்ட வீரர். [1] இவர் 2015, பிப்ரவரி 6, அன்று 2014–15 ரஞ்சி கோப்பையில் உத்தரபிரதேசத்திற்காக அணிக்காக களமிறங்கியதன் மூலம் முதல் தர துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [2] 2017, பிப்ரவரி 5, அன்று 2016–17 மாநிலங்களுக்கிடையே நடைப்பெறும் இருபது -20 போட்டியில் உத்தரபிரதேசத்திற்காக களமிறங்கியதன் மூலம் இருபதுக்கு 20 போட்டியில் அறிமுகமானார். [3] 2017, மார்ச் 1, அன்று 2016–17 விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேசத்திற்காக விளையாடியதன் மூலம் தனது பட்டியல் ஏ தரவரிசை போட்டியில் அறிமுகமானார். [4]

சிவம் சவுத்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிவம் சவுத்ரி
பிறப்பு4 ஆகத்து 1997 (1997-08-04) (அகவை 23)
மீரட், உத்திர பிரதேசம், இந்தியா
மூலம்: ESPNcricinfo, 16 நவம்பர் 2016

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவம்_சவுத்ரி&oldid=3025061" இருந்து மீள்விக்கப்பட்டது