சிவராம் சங்கர் ஆப்தே
சிவராம் சங்கர் ஆப்தே (Shivram Shankar Apte) (மராத்தி: शिवराम शंकर आपटे), (1907 - 10 அக்டோபர் 1985) விஸ்வ இந்து பரிசத்தின் நிறுவனரும், அதன் முதல் பொதுச்செயலாருமான இவரை தாதாசாகிப் ஆப்தே என்றும் அழைப்பர். [1][2]
சிவராம் சங்கர் ஆப்தே | |
---|---|
தாய்மொழியில் பெயர் | மராத்தி: शिवराम शंकर आपटे |
பிறப்பு | 1907 பரோடா |
இறப்பு | அக்டோபர் 10, 1985 | (அகவை 78)
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | தாதாசாகிப் ஆப்தே |
கல்வி | LLB |
அறியப்படுவது | விசுவ இந்து பரிசத் |
துவக்கத்தில் யுனெனைடெட் பிரஸ் ஆப் இந்தியா[தொடர்பிழந்த இணைப்பு]வில்[தொடர்பிழந்த இணைப்பு] ஊடகவியலாளராக பணிபுரிந்த ஆப்தே, பின்னர் இந்துஸ்தான் சமாச்சார் எனும் செய்திப் பத்திரிக்கையை துவக்கியவர். [1][3]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Founders of VHP". Vishwa Hindu Parishad (UK). 8 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rai, Champat. "Nurturing National Ethos". Organiser. 9 September 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Jaffrelot, Christophe (1996). The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1850653011.