சிவலிங்க சாட்சி
சிவலிங்க சாட்சி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கணேச பாகவதர், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
சிவலிங்க சாட்சி | |
---|---|
இயக்கம் | எஸ். நோதானி |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் பிரேமா பிக்சர்ஸ் |
கதை | அ. வரதநஞ்சைய கவி டி. வி. சாரி |
இசை | கல்யாணம் |
நடிப்பு | என். கணேச பாகவதர் காளி என். ரத்னம் எம். ஆர். சுவாமிநாதன் டி. எஸ். துரைராஜ் ஏ. கே. ராஜலட்சுமி சி. டி. ராஜகாந்தம் எம். எம். ராதாபாய் டி. என். மீனாட்சி |
வெளியீடு | 1942 |
நீளம் | 18992 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- என். கணேச பாகவதர்
- காளி என். ரத்னம்
- டி. எஸ். துரைராஜ்
- சி. டி. ராஜகாந்தம்
- பி. ஏ. பெரியநாயகி
- எம். எம். ராதாபாய்
- டி. என். மீனாட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sivalinga Satchi". Moviebuff.
- ↑ "முதலாளி!". Dinamalar.
- ↑ "Modern Theatres T. R. Sundaram". google books.