சிவவழிபாடு (நூல்)
சிவவழிபாடு என்பது கி. பழநியப்பனார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் படங்களுடன் விளக்கப்பெற்றுள்ளன. கொழும்பிலுள்ள கொட்டாஞ்சேனை வரதராஜ பிள்ளையார் கோயில் இந்நூலை வெளியிட்டுள்ளது.