கி. பழநியப்பனார்
தமிழ் எழுத்தாளர்
கி. பழநியப்பனார் அறநெறியண்ணல் பழனியப்பனார் என்று அறியப்படும் இவர் ஒரு தமிழ் ஆர்வலர், சிவநெறியாளர், சீர்திருத்தவாதி மற்றும் நூல் ஆசிரியரும் ஆவார்.[1]
வாழ்க்கை
தொகுதிருநெல்வேலி பாளையங்கோட்டை வட்டம் கீழநத்தம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தை கிருஷ்ணப்பிள்ளை மதுரையில் புத்தக வணிகம் செய்து, விவேகாநந்தர் பெயரில் அச்சகம் நடத்தி வந்தார். பழ. நெடுமாறன் இவரது மகன்.
நூல்கள்
தொகுநாட்காட்டி
தொகுதமிழ் எண்களில் நாட்காட்டியை அறிமுகம் செய்தார்.
பொதுத் தொண்டு
தொகு- பழமுதிர்சோலை முருகன் கோயில் கட்டிடம் அமைய செயற்குழு ஆலோசனை
- திருவள்ளுவர் கழகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "விவேகானந்தரையும், குறளையும் இல்லம்தோறும் கொண்டுசேர்த்தவர் பழனியப்பனார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2013.