பாளையங்கோட்டை வட்டம்

பாளையங்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் பாளையங்கோட்டை நகரத்தில் உள்ளது.


இந்த வட்டத்தின் கீழ் என மேலப்பாட்டம், முன்னீர்ப்பள்ளம், சிவந்திப்பட்டி, பாளையங்கோட்டை என 4 குறுவட்டங்களும், 60 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம் தொகு

  • இந்துக்கள் = 81.14%
  • இசுலாமியர்கள் = 2.79%
  • கிறித்தவர்கள் = 15.99%
  • பிறர்= 0.07%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையங்கோட்டை_வட்டம்&oldid=2721241" இலிருந்து மீள்விக்கப்பட்டது