சிவஹர் மாவட்டம்

சிவஹர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சிவஹரில் உள்ளது.

சிவஹர் மாவட்டம்
शिवहर जिला,ضلع شیوہر,Sheohar
Bihar district location map Sheohar.svg
சிவஹர்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்சிவஹர்
பரப்பு443.99 km2 (171.43 sq mi)
மக்கட்தொகை656,916 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,882/km2 (4,870/sq mi)
படிப்பறிவு56%
பாலின விகிதம்890
மக்களவைத்தொகுதிகள்சிவஹர்[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசிவஹர்[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-104
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்தொகு

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றியஅரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஹர்_மாவட்டம்&oldid=2672862" இருந்து மீள்விக்கப்பட்டது