சிவானந்தா இராஜாராம்

சிவானந்தா இராஜாராம் (Sivananda Rajaram) என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு சமூக சேவகரும், அனாதைகளுக்காக செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனமான, சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொதுச்செயலாளரும் ஆவார்.[1][2][3][4][5] இவர் தனது பெற்றோரால் உருவாக்கப்பட்ட சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொறுப்புகளை அவர்களிடமிருந்து தனது 19 வயதில் ஏற்றுக் கொண்டார்.[3] இவரது முயற்சிகளின் விளைவாக தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள 25 கிராமங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிறுவனம் திகழ்ந்தது.[6] 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கெளரவித்தது..[7]

சிவானந்தா இராஜாராம்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
அறியப்படுவதுசமூக சேவை
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்

தொகு
  1. "Madras Institute of Technology". Madras Institute of Technology. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  2. "SSS". Build Hope. 2014. Archived from the original on 4 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Build Hope". Build Hope. 2014. Archived from the original on 20 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Anna University". Anna University. 2014. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Sulekha". Sulekha. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  6. "Deinayurveda". Deinayurveda. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  7. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானந்தா_இராஜாராம்&oldid=3554343" இலிருந்து மீள்விக்கப்பட்டது