சீவான் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
(சிவான் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சிவான் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சீவான் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைமையகம் சிவானில் உள்ளது.
சீவான் மாவட்டம் सीवान ज़िला, ضلع سیوان, Siwan district | |
---|---|
சீவான்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சாரண் கோட்டம் |
தலைமையகம் | சிவான் |
பரப்பு | 2,219 km2 (857 sq mi) |
மக்கட்தொகை | 3,318,176 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,495/km2 (3,870/sq mi) |
படிப்பறிவு | 71.59 % |
பாலின விகிதம் | 984 |
மக்களவைத்தொகுதிகள் | சிவான்[1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ. 85 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் சீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த மாவட்டம் சீவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
இணைப்புகள்
தொகு