சிவேந்திர சிங்
இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்
சிவேந்திர சிங் (Shivendra Singh) (பிறப்பு: 9 ஜூன் 1983, குவாலியர், மத்தியப்பிரதேசம்) நடு முன்னணியில் ஆடும் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் ஒருவர் ஆவார்.
தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 9 சூன் 1983 குவாலியர், மத்தியப்பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | காற்பந்து முன்னணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஏர் இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 – அண்மை வரை | பஞ்சாப் வீரர்கள் | 5 | (1) | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||
- அண்மை வரை | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
Last updated on: 15 பிப்ரவரி 2013 |
ஆட்ட வாழ்க்கை
தொகு2010
தொகுஇவர் தில்லியில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் பாக்கித்தானுடன் ஆடும்போது இரண்டு கள இலக்குகளை வென்றார். இதில் இந்தியா 7-4 சமனில் வெற்றி கண்டது .
இந்திய வளைதடிபந்தாட்டக் குழு
தொகுஇந்திய வளைதடிபந்தாட்டக் குழு வின் முதல் ஏலத்தில் பஞ்சாப் வாகையர்களால் 27,500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு எடுக்கப்பட்டார்.[1] இவரது அடிப்படைக் கோரல் 19,500 அஎரிக்க டாலர் ஆகும்.
Controversy
தொகுஇவர் 2010 உலக்க் கோப்பையில் பாக்கித்தானின் பரீது அகமதை வேண்டுமென்றே தாக்கியதால் இரண்டு ஆட்டங்களில் ஆடத் தடைச் செய்யப்பட்டார்,இதில் இந்தியா 4-1 இலக்குச் சமனில் வெற்றி கண்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hockey India League Auction: the final squads list". CNN-IBN. 2012-12-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219014754/http://ibnlive.in.com/news/hil-auction-as-the-teams-shape-up/310745-5-136.html. பார்த்த நாள்: 2013-01-13.
- ↑ "Shivendra's suspension reduced to two games". The Hindu. 2010-03-03 இம் மூலத்தில் இருந்து 2010-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100308160151/http://www.hindu.com/2010/03/03/stories/2010030357422100.htm. பார்த்த நாள்: 2013-01-17.