சிவ் சரண் குப்தா

இந்திய அரசியல்வாதி

சிவ் சரண் குப்தா (Shiv Charan Gupta)(பிறப்பு 3 மார்ச் 1925 உதம்பூர், சம்மு காசுமீர்-இறப்பு 15 மார்ச் 2008, உதம்புர், சம்மு காசுமீர்) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டப் பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள உதம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக குப்தா இருந்தார் 1996 முதல் 2001 வரை பதவி வகித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்_சரண்_குப்தா&oldid=4144843" இலிருந்து மீள்விக்கப்பட்டது