சிஸ்டோகார்ப்
சிஸ்டோகார்ப் (Cystocarp) என்பது சிவப்புப் பாசிகளில் கருவுறுதலுக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் கனி அமைப்பு ஆகும். குறிப்பாக ஒரு சிறப்பு பாதுகாப்பு உறை (பாலிசிஃபோனியாவைப் போல) உள்ளது.[1] இதன் அமைப்பு கார்போஸ்போர்களை வெளியிடும் அமைப்பாக உள்ளது.