சி.எஸ்.ஐ தொழில்நுட்ப நிறுவனம்

சி. எஸ். ஐ தொழில்நுட்ப நிறுவனம் (CSI Institute of Technology) என்று அழைக்கப்படும் சி. எஸ். ஐ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சி.எஸ்.ஐ.ஐ.டி), தோவாளை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. சி.எஸ்.ஐ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்பது கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனமாகும். இது 1995 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மறைமாவட்ட தென்னிந்தியத் திருச்சபையால் (C.S.I) நிறுவப்பட்டது. இந்த கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2000 தரத்திற்கு சான்றளிக்கப்பட்டுள்ளது.[2][3]

சி. எஸ். ஐ தொழில்நுட்ப நிறுவனம்
உருவாக்கம்1994
அமைவிடம், ,
வளாகம்புறநகர், 30 ஏக்கர்
சுருக்கப் பெயர்CSIIT
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்[1]
இணையதளம்http://www.csiit.ac.in

கல்வித் திட்டங்கள்

தொகு

சி.எஸ்.ஐ.ஐ., இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை பின்வருமாறு வழங்குகிறது:

  • B.E கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • B.E. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • B.E. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
  • B.E. இயந்திர பொறியியல்
  •  B.E. சிவில் இன்ஜினியரிங்
  •  B.Tech. தகவல் தொழில்நுட்பம்

CSIIT பின்வருவதில் முதுநிலை டிகிரிகளை வழங்குகிறது:

  • MEஉ ற்பத்தி பொறியியல் 
  • M.E. பவர் எலெக்ட்ரானிக்ஸ் & டிரைவ் தொழில்நுட்பம்
  •  M.E தொடர்பு கணினி பொறியியல்
  •  எம்.எஸ். கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • M.E கட்டமைப்பு பொறியியல்
  •  M.E.  மின்னணு பொறியியல்
  •  M.E கணினி அறிவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பம் 
  •  M.C.A கணினி பயன்பாட்டில் முதுநிலைக் கல்வி
  •  M.B.A மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் .

மேற்கோள்கள்

தொகு
  1. "C.S.I Institute of Technology, Kanniyakumari District, India". Anna University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  2. "C.S.I Institute of Technology, Kanniyakumari District, Government of TamilNadu, India". kanniyakumari.nic.in. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  3. "CSI Institute of Technology (CSIIT), Kanyakumari". jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.