சி. கோபால்

இந்திய அரசியல்வாதி

சி. கோபால் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் அவர் தற்போது அமமுகவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 1980 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சி. கோபால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசோளிங்கர்
அரசியல் கட்சிஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
துணைவர்சாந்தகுமாரி
பிள்ளைகள்மூன்று மகன்; ஒரு மகள்
வாழிடம்(s)சோளிங்கர் தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்,வழக்கறிஞர்

குடும்பம்

தொகு

இவரின் மகன் என். ஜி. பார்த்திபன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் செங்குந்தர்கைக்கோள முதலியார்(எச்சான் கோத்திரம்) குடும்பத்தை சேர்ந்தவர்கள்.[2]

வகித்த பதவிகள்

தொகு

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 சோளிங்கர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

நாடாளுமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1998 அரக்கோணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  2. "தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்". தினமணி: pp. 5. 5 April 2016. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோபால்&oldid=3943579" இலிருந்து மீள்விக்கப்பட்டது