சி. சிவசேகரம்

சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார்.[1] 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]

சி. சிவசேகரம்
Sivaseharam.JPG
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுபேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஈழத்து எழுத்தாளர்

ஆதாரம்தொகு

  1. எந்திரவியல் பிரிவு
  2. தமிழ் நெட்

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவசேகரம்&oldid=1656106" இருந்து மீள்விக்கப்பட்டது