சி. சீனிவாசன் (பரமக்குடி)
இந்திய அரசியல்வாதி
சி. சீனிவாசன் (C. Srinivasa Iyengar)(பிறப்பு சனவரி 6, 1922) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சீனிவாசன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியினைச் சார்ந்தவர். இவர் 1962 தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]