சி. செந்தில்குமார்

இந்திய அரசியல்வாதி

சி. செந்தில்குமார் (S. Senthilkumar) என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] செந்தில்குமார் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.
  2. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1442
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._செந்தில்குமார்&oldid=3553688" இலிருந்து மீள்விக்கப்பட்டது