சி. பி. ரத்நாயக்கா
சி. பி. ரத்நாயக்கா (Ratnayake Mudiyanselage Chandrasiri Bandara Ratnayake, பிறப்பு: சனவரி 21, 1958), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர்.
சி. பி. ரத்நாயக்கா அமைச்சர் தனியார் போக்குவரத்து சேவைகள் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நுவரெலியா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 21, 1958 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வணிகம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு308, பவுதாலோக மாவத்தை, கொழும்பு 07ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
தொகு- சி. பி. ரத்நாயக்கா நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்