சி. புத்தரங்கசெட்டி

இந்திய அரசியல்வாதி

புத்தரங்கசெட்டி (C. Puttarangashetty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடக அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.[1]

சி.புத்தரங்கசெட்டி
C. Puttarangashetty
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
முன்னையவர்வத்தல் நகரம்
தொகுதிசாமராச்நகர் சட்டமன்றத் தொகுதி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
6 சூன் 2018 – 8 சூலை 2019
முன்னையவர்எச். ஆஞ்சனேயா
பின்னவர்சிறீராமுலு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

குமாரசாமி தலைமையிலான காங்கிரசு -சனதா தளம் (எசு) கூட்டணி ஆட்சியில், புத்தரங்கசெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]

கர்நாடக அரசியலில் இன்று வரை உப்பரா சமூகத்தின் ஒரே பிரதிநிதியாக இருக்கிறார்.

பதவிகள் தொகு

பதவி கால
சாமராச்நகரை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் 2008 - தற்போது
கர்நாடக அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் 2018 - 2019

மேற்கோள்கள் தொகு

  1. "Chamarajanagar election result LIVE: Congress candidate C Puttarangashetty wins". https://www.livemint.com/elections/assembly-elections/chamarajanagar-karnataka-assembly-election-2023-result-congress-bjp-live-news-update-11683937104765.html. 
  2. "Typist at minister's office caught with Rs 25.76 lakh". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-01-05. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._புத்தரங்கசெட்டி&oldid=3836759" இலிருந்து மீள்விக்கப்பட்டது