சி. வேலாயுதம்

சி. வேலாயுதம்(C. Velayudham) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற வேட்பாளர் ஆவார். மேலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளரும் ஆவார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வேலாயுதம்&oldid=3146092" இருந்து மீள்விக்கப்பட்டது