வினவல் அமைப்பு மொழி
(சீக்வல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எஸ்கியூஎல் ('SQL அல்லது Structured Query Language) என்பது கட்டமைப்புள்ள வினவு மொழி ஆகும். இது தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை கட்டமைவுகளில் தரவுகளை மீட்கவும் மேலாண்மை செய்யவும் பயன்படும் ஒரு தரவுதள கணினி நிரலாக்க மொழியாகும். வெவ்வேறு நிறுவனங்களில் தரவுதளங்களில் இந்த மொழியை பயன்படுத்தலாம். மை எஸ்கியூஎல் (MySQL) ஒரு திறந்த மென்பொருள் ஆகும், ஆகையால் அதை இலவசமாக பயன்படுத்தலாம்.
Source | Common Name |
Full Name |
---|---|---|
ANSI/ISO Standard | SQL/PSM | SQL/Persistent Stored Module |
ஐபிஎம் | SQL PL | SQL Procedural Language |
மைக்ரோசாப்ட்/ சைபேஸ் |
T-SQL | Transact-SQL |
MySQL | MySQL | MySQL |
ஆரக்கிள் | PL/SQL | Procedural Language/SQL |
PostgreSQL | PL/pgSQL | Procedural Language/PostgreSQL Structured Query Language |