சீனப் பட்டாக்கத்திப் பாம்பு
சீன பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. சைனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் சைனென்சிசு (குந்தெர், 1888) |
சீன பட்டாக்கத்தி பாம்பு (Chinese kukri snake-ஒலிகோடன் சைனென்சிசு) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.
புவியியல் வரம்பு
தொகுசீன பட்டாக்கத்தி பாம்பு சீனா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. பாம், மற்றும் பலர். (2014) [2] ஆய்வறிக்கையின் படி, "வியட்நாமில், இது லாவோ காய் மற்றும் லாங் சோனிலிருந்து தெற்கே குவாங் பின் மற்றும் கியா லாய் மாகாணங்கள் வரை அறியப்பட்ட ஒரு பரவலான சிற்றினமாகும்".
சூழலியல்
தொகுவியட்நாமில் உள்ள வனத் தளத்தில் காணப்படும். சுற்றியுள்ள வாழிடத்தில் இரண்டாம் நிலை கார்சுடு காடுகளில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lau, M.; Rao, D.-Q.; Zhou, Z. (2012). "Oligodon chinensis". IUCN Red List of Threatened Species 2012: e.T191935A2017677. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T191935A2017677.en. https://www.iucnredlist.org/species/191935/2017677. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 2014.