சீனா - விலகும் திரை
சீனா - விலகும் திரை என்பது தமிழில் வெளிவந்த ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும். பல்லவி அய்யர் எழுதிய சுமோக் அண்ட் மிரார்சு: சீனாவில் ஒர் அனுபவம் (Smoke and Mirrors: An Experience of China) என்ற ஆங்கில நூலை, தமிழில் ராமன் ராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். கிழக்குப் பதிப்பகம் வெளியிடுள்ளது. சீனாவை பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது.