சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
சீனிவாசன் பொறியியல் கல்லூரி இந்தியாவின்,தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியாகும். தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளையின் கீழ் 2006 ஆம் ஆண்டில் 5 பொறியியல் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் கல்லூரியின் குறியீடு - 3823
குறிக்கோளுரை | சிறப்பை நோக்கி |
---|---|
வகை | சுயநிதி |
உருவாக்கம் | 2006 |
முதல்வர் | முனைவர் எஸ். செல்வகுமார், முதுகலை பொறியியல் |
அமைவிடம் | பெரம்பலூர்- 621 212 , , |
வளாகம் | துறையூர் சாலை |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | www |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[2] (AICTE) , தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[3](NAAC), சர்வதேச தரநிர்ணய அமைப்பு[4] (ISO), யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது. [5]
இடம்
தொகுஇக்கல்லூரியானது பெரம்பலூர்,துறையூர் சாலையில், அமைந்துள்ளது.
துறைகள்
தொகுஇளங்கலை
தொகு- வானூர்தி பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- இயந்திர பொறியியல்
முதுகலை
தொகு- முதுகலை பொறியியல் - VLSI வடிவமைப்பு (Master of Engineering in Very Large Scale Integration Design)
வசதிகள்
தொகுஇந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், பேருந்துவசதி மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,