சீன ஆந்தை

புறா வகை

சீன ஆந்தைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இந்த இனம் அதன் சிறிய உருவ அமைப்பிற்காக அறியப்படுகிறது.

சீன ஆந்தை
சீன ஆந்தை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
அனைத்து ஆடம்பரமான இனங்களில் சிறந்த ஒன்று.
மாடப் புறா
புறா

பார்வைக்கு

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_ஆந்தை&oldid=2655046" இலிருந்து மீள்விக்கப்பட்டது