சீன மக்களாட்சிக் கட்சி
சீன மக்களாட்சிக் கட்சி (Democracy Party of China) (எளிய சீனம்: 中国民主党; மரபுவழிச் சீனம்: 中國民主黨; பின்யின்: Zhōngguó Mínzhǔ Dǎng) என்பது சீன மக்கள் குடியரசில் துவங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும. இது சீனப் பொதுவுடமைக் கட்சி ஆட்சியால் தடை செய்யப்பட்டு விட்டது.[1]
சீன மக்களாட்சிக் கட்சி | |
---|---|
中国民主党 | |
தொடக்கம் | சூன் 28, 1998 |
கொள்கை | மக்களாட்சி தாராண்மையியம் கம்யூனிச எதிர்ப்பு சனநாயக முதலாளித்துவம் பழைமைவாதம் |
இணையதளம் | |
www.hqcdp.org/english |
சீன மக்களாட்சிக் கட்சி துவங்கப்பட்ட நாள் மற்றும் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளின் ஆதாரங்களின் படி தியனன்மென் சதுக்கப் போரட்டக்காரர்கள் சீன மக்களாட்சிக் கட்சியினர் என்று கருதப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gittings, John. The Changing Face of China: From Mao to Market. (2005). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0192806122
- ↑ Edmonds, Richard Louis. (2000). The People's Republic of China After 50 Years. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199240655